Friday, May 9, 2025

போர் பதற்றம் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news