Walking வரும் சாக்லேட் சிலையாட்டம்…வைரலாகும் சாக்லேட் மணப்பெண்!

110
Advertisement

நாளுக்கு நாள் அறிமுகமாகும் வித்தியாசமான மேக்கப் முறைகளும், இன்ஸ்டாகிராம் ட்ரெண்டுகளும் கவனம் ஈர்த்து வர, தலை முழுவதும் சாக்லேட்டுகளை வைத்து அலங்காரம் செய்து கொண்ட மணப்பெண்ணின் வீடியோ, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Kit Kat, Milky Bar, Five Star, Eclairs போன்ற 90ஸ் கிட்ஸின் favorite சாக்லேட்கள் அத்தனையும் இடம்பெற்று இந்த சிகையலங்காரம் அமைந்திருப்பது கூடுதல் சுவாரசியம்.

பிரபல ஒப்பனை கலைஞரான சித்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/CnjuYUPIYmk/?utm_source=ig_web_copy_link