Sunday, December 7, 2025

பாகிஸ்தானில் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு : 12 பேர் பலி

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் ஒரு சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 12 பேர் பலி கொடுத்து, 27 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று மதியம் 12:39 மணிக்கு நடந்தது.

இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்க கூடும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. எந்தவோர் அமைப்பும் இதற்கு பொறுப்பேற்க முன்வரவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News