Saturday, December 27, 2025

“தம்பி கையெழுத்து போடுப்பா” மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து கெஞ்சிய பாஜகவினர்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து போடுமாறு மாணவர்களிடம் பாஜகவினர் பிஸ்கட் கொடுத்து கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை காரப்பாக்கத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. காரப்பாக்கம் அரசு பள்ளி அருகே, பள்ளி முடிந்து வெளியேறிய மாணவர்களிடம் பாஜகவினர் கையெழுத்து பெற முயன்றனர். அப்போது கையெழுத்திட மறுத்த சில மாணவர்கள் தவெக என முழக்கமிட்டனர்.

Related News

Latest News