தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவரது மகன் அப்துல் ரகுமானை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 15 கிராம் கஞ்சா, கார் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.