Friday, February 14, 2025

நாடாளுமன்றத்தில் பீகார் மாநில பட்ஜெட் : திமுக எம்.பி கனிமொழி பதிவு

2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பட்ஜெட் குறித்து திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது : “என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest news