Thursday, March 27, 2025

ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 64 ரூபாய் தான்..எங்கே தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95 ரூபாயாகவும், மற்ற பகுதிகளில் 105 ரூபாயாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பூடானுக்கு சுற்றுலா சென்ற ஒருவர் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை கேட்டு ஷாக் ஆகியுள்ளார். அதாவது இந்திய நாட்டு ரூபாயில், பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.64 தானாம். இதில் இந்திய – பூடான் ரூபாய்களின் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றுதான்.

Latest news