கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் “விஜயகாந்த் சிலையாலேயே” பிரேமலதாவின் உருவத்தை வரைந்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் சு.செல்வம், “விஜயகாந்த் சிலையாலேயே” பிரேமலதாவின் உருவத்தை வரைந்துள்ளார். விஜயகாந்த் சிலையில் மார்க்கரை வைத்து, பிரேமலதா படத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்து அசத்தியுள்ளார்.