சென்னையில் நாளை (08.02.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

அம்பத்தூர்

TI Cycle 3வது பிரதான சாலை மற்றும் 6 முதல் 9வது தெருக்கள் வரை.

அம்பத்தூர் தொழிற்பேட்டை

மகாத்மா காந்தி சாலை 4வது, 5வது, 6வது, 11வது, 12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரெயில் நிலைய சாலை 5வது, 6வது, 7வது தெருக்கள்.

Related News

Latest News