Sunday, June 22, 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமச்சந்திரன் மகன்களான விஜயகுமார், சந்தோஷ் குமார் ஆகியோர்களது வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news