சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வீடுகளை குறிவைத்து திருடிய வழக்கில் ஞானசேகரனை கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கைது செய்தனர்.
இந்நிலையில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்கு போடப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு சென்னை தி.நகரில் ஞானசேகரன் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.