வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ காலமானார்

வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி (60) உடல் நலக்குறைவு காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News