பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 9 மாதங்கள் விண்வெளியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோருக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக சுனிதா வில்லியம்ஸ் திகழ்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி பாராட்டடு தெரிவித்துள்ளார். அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு சான்று புகழாரம் சூட்டியுள்ளார்.