உயர்வு தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காக்கர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கி தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.