நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசியோதெரபி சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று விமான நிலையத்தில் கூட்டத்திற்கு இடையே வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.