தொப்பையை 5 மடங்கு வேகமாக குறைக்கும் பானம்! இந்த சிறிய விதைக்கு இப்படி ஒரு சக்தியா?

193
Advertisement

அதிகரித்து வரும் உடல் எடையால் பலர் சிரமப்படுகின்றனர்.

எடை மற்றும் தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் அவசியம் என்றாலும் ஒரு சில பானங்களும் உதவி புரியும்.

அப்படி ஒரு அற்புத சக்திவாய்ந்த பானம் தான் சியா தண்ணீர்.

சியா விதையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.

இன்று எடையை குறைக்க சியா தண்ணீர் எப்படி உதவும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சியா விதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.

சியா விதையை நீரில் கலந்து குடிக்கும்போது அது வயிற்றுக்குள் சென்று ஜீரண சக்தியைத் தூண்டும் அமிலங்களை உறிஞ்சிவிடும்.

அதனால், மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்.

பசி கட்டுப்படுத்தப்பட்டு அதிக கலோரிகள் எடுப்பதைத் தடுக்க முடியும்.

இதனால் எடை இழப்பு இரு மடங்கு வேகமாக நடக்கும்.

சியா தண்ணீர் தயார் செய்வது மிகவும் எளிது.

ஒரு கோப்பை தண்ணீரில் 1-2 தேக்கரண்டி சியா விதைகளை சேர்த்து கலக்கி விட்டு இரண்டு நிமிடம் ஊற விடுங்கள்.

பிறகு இந்த சியா தண்ணீரை குடிக்கலாம்.

அல்லது எலுமிச்சை ஜூஸில் கலந்தும் குடிக்கலாம்.