சென்னையில் நாளை (14.10.2026) மின்தடை… எந்தெந்த இடங்களில் தெரியுமா?

பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும். அந்த வகையில் சென்னையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படுகிறது. பின்னர், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். நாளை (14.10.2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அறிவிப்பின் படி;

ஜெ.ஜெ நகர்

திவ்யம் அபார்ட்மெண்ட், ஆலமரம், ஜெயரத்தினம் அபார்ட்மெண்ட், முகப்பேர் ஏரி திட்டம், பஜனை கோவில் தெரு பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

ஆவடி

கலைஞர் நகர், கோவில் பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு, கன்னடபாளையம், திருமுல்லைவாயல் சாலை பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News