மின்தடை எப்போது? எந்தெந்த பகுதிகளில்? சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்!!

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும்.

அந்த வகையில், நாளை { 15.09.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, முடிச்சூர்;

எஸ்.கே. அவென்யூ, பல்லவா நகர், மாருதி நகர், கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், சூரஜ் அவென்யூ, பிள்ளையார் கோவில் தெரு, வஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு தெரு, மணவாளன் நகர், செந்தில் நகர், இந்திரா காந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

சேலையூர்;

புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜீவந்தபுரம், ஜல்வாவ் கார்டன், ஜல்வாவுவிகர், குமாரசாமி தெரு, பத்மாவதி நகர் 21 வது தெரு, அலமேலுபுரம் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

குன்றத்தூர்;

வழுத்தலம்பேடு கிராமம், விஜயராஜா நகர், நத்தம், வர்ஷ் நகர், சந்தோஷ் அவென்யூ, அருணாசலேஸ்வரர் நகர், சம்பந்தம் நகர், லட்சுமி நகர், ஐஸ்வர்யம் நகர், பத்மாவதி நகர், எம்.எம். அவென்யூ என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News