Sunday, February 15, 2026

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (16.02.2026) மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் நாளை (16.02.2026) திங்கட்கிழமை பகல் நேர மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

பல்லடம் பகுதியில் திருப்பூர் ரோடு, சிவன்மலை, கோவை ரோடு, சென்னிமலை ரோடு, சென்னிமலைபாளையம், அரசம்பாளையம், கோவில்பாளையம், கரூர் ரோடு, மருதுரை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், வடபழனி, சின்ன கோடாங்கிபாளையம், பெரிய கோடாங்கிபாளையம், பெத்தம் பூச்சிபாளையம், சிங்கப்பூர் நகர், ஏகாரன்பாயம், சின்ன கோவில் பிரிவு ஆகிய இடங்கள்.

Related News

Latest News