Wednesday, February 18, 2026

தமிழ்நாட்டில் நாளை (23.01.2026) மின்தடை ஏற்படும் மாவட்டங்கள் லிஸ்ட்

மின் பாதை பாரமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளைய தினம் (22.01.2026) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் முழு விவரம் மாவட்ட வாரியாக பின்வருமாறு..

கோவை

படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம். கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் மூப்பேரிபாளையம் ஒரு பகுதி, தட்டம்புதூர், நாரணாபுரம் ஆகிய பகுதிகள்.

கரூர்

வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டிவாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுவனூர் பாளையம் ஆகிய பகுதிகள்.

கிருஷ்ணகிரி

ஓ.எல்.ஏ., பரந்தப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திராபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரிய கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டினாயனஹள்ளி. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி ஆகிய பகுதிகள்.

சேலம்

மேட்டூரில் படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம்.

திருப்பூர்

பல்லடத்தில் வரபாளையம், காட்டூர், எஸ்.என்.பாளையம், பொங்கலூர், ஜி.என்.பாளையம் ஆகிய பகுதிகள்.

பெரம்பலூர்

கதுர்ணமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயல்பாடியாகரம், சீகூர் ஆகிய பகுதிகள்

தேனி

உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், அல்லி நகரம், தென்கரை, அண்ணாஜி உள்ளிட்ட பகுதிகள்.

Related News

Latest News