Wednesday, February 18, 2026

சென்னையில் நாளை (23-01-2026) இந்த பகுதிகளுக்கு மின்தடை

சென்னையில் நாளை (23.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மாதவரம்

லேதர் எஸ்டேட், ஜம்பலி நியூ காலனி, ரவி கார்டன், கேகேஆர் கார்டன், கண்ணாபுரம், ஆர்சி லிட்டில் விங்ஸ், ஆர்சி மேத்தா, RC Lorrels, பழனியப்பா நகர், மேத்தா நகர், அலெக்ஸ் நகர், A To D காலனி, பத்மாவதி நகர் மற்றும் விரிவு, தெற்கு டெலிபோன் காலனி, பாஷியம் நகர்.

ஜிஎன்டி சாலை

விஜிபி சந்தோஷ் நகர், பிருந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம், தணிகாசலம் நகர் F ப்ளாக்ம், அண்ணா சாலை, காமாட்சி நகர், வாசுதேவன் தோட்டம், VOC தெரு, காமராஜ் சாலை 1 முதல் 4 தெரு வரை.

திருமுடிவாக்கம்

இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Related News

Latest News