பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, இன்று (ஜனவரி 22) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
