கோவையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 20-12-2025 (சனிக்கிழமை) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்
காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தசூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், பி.கநாதபுரம். கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்.
