PF கணக்கு வைத்திருப்போருக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்

2025-26 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தினால், ஊழியர்கள் பெறும் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வட்டி விகிதம் 8.2% உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. புதிய அறிவிப்பில் இது 8.75% வரை உயரும் வாய்ப்பு உள்ளது. ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024-25 நிதியாண்டில் மத்திய அரசு பிஎஃப் வட்டி விகிதம் 8.2% ஆக நிர்ணயித்தது. அது ஏற்கனவே ஊழியரக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்ததை பொருத்துகொள்வோம். ஆனால் தற்போது வட்டி விகிதம் 8.75% ஆக உயரும் எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே உற்சாகத்தை அதிகரித்து வருகிறது.

8.75% வட்டியில் உயர்ந்தால் அது நேரடியாக உங்கள் பிஎஃப் கணக்கில் நல்ல வருமானம் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 8 கோடி பிஎஃப் கணக் தரர்கள் இந்த அறிவிப்பை எதிர்கொண்டு இருக்கின்றனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் CBT (Central Board of Trustees) அடுத்த கூட்டத்தில் இந்த முன்மொழிவை விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBT அங்கீகாரம் பெற்றவுடன் பின் அரசு அதிகாரபூர்வ அறிவிப்பாக புதிய வட்டி விகிதம் அமல்படுத்தப்படும்.

Related News

Latest News