சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா? வெளியான முக்கிய செய்தி

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், தமிழக கடற்கரையை ஒட்டி பயணித்து வட தமிழகம், புதுச்சேரி பகுதியை அடைந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளைய தினம் (டிசம்பர் 6, 2025) பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News