Thursday, December 25, 2025

ஈரோட்டில் நாளை (27-11-2025) இந்த பகுதிகளில் மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நாளை (27-11-2025) பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் : நம்மகவுண்டம்பாளையம், அஞ்சூர், சிலுவம்பாளையம், சொரியம்பாளையம், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி, வெள்ளகோவில், வெள்ளகோயில், அத்திபாளையம், வேப்பம்பாளையும், கோவில்பாளையம்.

Related News

Latest News