மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (அக்டோபர் 09, 2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் தடை செய்யப்படும்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள் (காலை 9 மணி – மாலை 5 மணி வரை)
- மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம்
- பசும்பொன்நகர்
- பத்திர ஆபீஸ்
- பஸ்ஸ்டாண்ட்
- நேரு நகர்
- மாடக்குளம் மெயின் ரோடு
- கந்தன் சேர்வை நகர்
- தேவி நகர்
- கிருஷ்ணா நகர்
- 1 நமச்சிவாய நகர்
- ஜஸ் வர்யா நகர்
- சொரூப் நகர்
- பெரியார் நகர்
- மல்லிகை கார்டன்
- அய்யனார் கோயில்
- அருண் நகர்
- அவர்லேடி ஸ்கூல்
- காயத்ரி தெரு
- பிரீத்தம் தெரு
- உதயா டவர்
- துரைசாமி நகர்
- கோவலன் நகர்
- ஒய்.எம்.சி.ஏ., நகர்
- இ.பி., காலனி
- அழகப்பன் நகர்
- திருவள்ளுவர் நகர்
- திருப் பரங்குன்றம் ரோடு
- யோகியார் நகர்
- தண் டகாரன்பட்டி
- முத்துப்பட்டி
- அழகுசுந்தரம் நகர்
- கென்னட் நகர்
- புது குளம் 2 பிட்
- பைக் கரா
- பசுமலை
- மூட்டா காலனி
- விநாயகர் நகர்
- பெராக்கா நகர்
- பெத்தானி நகர்
- கோபாலி புரம்
- விளாச்சேரி
- திருநகர்
- பாலாஜி நகர்
- பால சுப்ரமணியன் நகர்
- ஹார்விபட்டி
- மகாலட்சுமி காலனி
- முனியாண்டிபுரம்
- குறிஞ்சி நகர்
- வேல் முருகன் நகர்
- அருள் நகர்
- நேதாஜி தெரு
- ராம் நகர்
- சிருங்கேரி நகர்
- பைபாஸ் ரோடு
- அனீஸ் கான்வென்ட்
- தானத்தவம்
- பொன்மேனி
- ஜெய்நகர்
- ராஜம் நகர்
- ராகவேந்திரா நகர்
- மீனாட்சி நகர்
- கோல்டன் சிட்டி நகர்
- பாம்பன் நகர்
- திருமலையூர்
- தியாகராஜர் பொறியியல் கல்லுாரி
பெரியார் பேருந்துநிலையம் சுற்றியுள்ள பகுதிகள்
- எல்லீஸ் நகர்
- தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அபார்ட்மென்ட்
- போடிலைன்
- கென்னட் கிராஸ்ரோடு
- கென்னட் மருத்துவமனை ரோடு
- மகபூப்பாளையம்
- அன்சாரி நகர் 1 -7 தெருக்கள்
- டி.பி.ரோடு
- ரயில்வே காலனி
- வைத்தியநாதபுரம்
- சர்வோதயா தெருக்கள்
- முழு சித்தாலாட்சி நகர்
- எஸ்.டி.சி.ரோடு வதும்
- பைபாஸ் ரோடு ஒருபகுதி
- சுப்ரம ணியபுரம்
- வசந்தநகர்
- ஆண்டாள்புரம்
- அக்ரிணி அபார்ட்மென்ட்
- வசுந்தரா அபார்ட் மென்ட்ஸ்
- பெரியார் பஸ்ஸ்டாண்ட்
- ஆர்.எம். எஸ்.,ரோடு
- மேலவெளிவீதி
- மேலமாரட் வீதி
- மேலபெருமாள் மேஸ்திரி வீதி
- டவுன்ஹால் ரோடு
- காக்காதோப்பு
- மல்லிகை வீதி
- மேல மாசி வீதி பிள்ளையார் கோயில்
- எல்லீஸ்நகர் 70 அடி ரோடு
- தாமஸ் காலனி
- பாரதியார் 1-5 தெருக்கள்
- சாலைமுத்துநகர்
- போடி லைன்
- எஸ்.பி.ஐ.,காலனி
- பொற்குடம்
- சத்தியமூர்த்திநகர்
- அரசு போக்குவரத்துக் கழகம்
- அருள்நகர்
- நேருநகர்