சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் நாளை (03.09.2025) மின் தடை செய்யப்படும் இடங்கள்
தேனாம்பேட்டை
போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் கார்டன் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி, கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, அப்பாதுரை தெரு, டி.டி.கே. சாலை, கதீட்ரல் பகுதி சாலை, கே.ஜே. சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, ஏஆர்கே காலனி, அண்ணாசாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.
திருவான்மியூர்
இந்திரா நகர் குறுக்குத் தெரு 17 முதல் 20 வரை, 25 முதல் 29 வரை மற்றும் இந்திரா நகர் மெயின் ரோடு, கார்ப்பரேஷன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், எல்பி சாலை, ஆனந்த் அடுக்குமாடி குடியிருப்பு.
அம்பத்தூர்
அடையாலம்பேட்டை மில்லினியம் டவுன் முதல் மூன்றாம் கட்டம், பாடசாலை தெரு, கம்பர் நகர் I முதல் IV, காசா கிராண்ட், கே.ஜி., குளக்கரை தெரு, வானகரம் சாலை, டிடி மேத்யூ சாலை, 200 அடி சர்வீஸ் சாலை.
ரெட் ஹில்ஸ்
சோத்துபெரும்பேடு, குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.