பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி நெஞ்சுவலியால் வானகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான முதுகுத்தண்டு வலி பிரச்சினையாலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.