த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் அவர்கள் பாடிய பாடல் இசைத்தபடி விஜய் அவர் ரேம்ப் வாக் சென்ற பின்னர் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வெளியேறினர்.