த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
தொண்டர்களை விஜய் சந்தித்து வந்தார். அப்போது பவுன்சர்களை மீறி உள்ளே நுழைந்த தொண்டர்கள் 2 பேரை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.தொடர்ந்து விஜயை சந்திக்க தொண்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.