Thursday, August 21, 2025
HTML tutorial

சென்னையில் நாளை (22.08.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில் நாளை (22.08.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள்

ரெட்ஹில்ஸ்

புதுநகர் 3வது – 5வது தெரு, நாரவாரிகுப்பம் தெரு, தர்காஸ் சாலை, ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேகக்பர் அவென்யூ, பாலாஜி கார்டன், பாடியநல்லூர், கண்ணபாளையம், சேந்திரம்பாக்கம், சீரங்காவூர், பெருங்காவலூர், கும்மனூர், ஆர்ஜேஎன் காலனி, கோமதியம்மன் நகர், பாலவயல், மணீஷ் நகர், ஜெயதுர்கா நகர், ஆரூனுல்சா சிட்டி, விஷ்ணு நகர், மகராஜ் நகர், கரிகலா நகர்.

மாங்காடு

டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொலுமாணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர் மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.நகர்.

தரமணி

கந்தன்சாவடி கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, வால்மீகி தெரு, முல்லை தெரு, காமராஜர் தெரு, கம்பர் தெரு, ராஜீவ் தெரு, அன்னை தெரசா தெரு, கணபதி தெரு, இந்திரா காந்தி தெரு, அண்ணா தெரு, கண்ணதாசன் தெரு, சிதம்பரனார் தெரு, மருதம் தெரு, ஜான்சிராணி தெரு, அம்பேத்கர் தெரு, வியாசர் தெரு, கொடி காத்த குமரன் தெரு, கட்டபொம்மன் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு, அவ்வையார் தெரு, கரிகாலன் தெரு, சேரன் தெரு.

அடையாறு

சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் 1வது, 2வது, 15வது குறுக்குத் தெரு.

திருவான்மியூர்

எல்பி ரோடு, காமராஜ் நகர், அப்பாசாமி பிரைம் டவர்ஸ், இந்திரா நகர், டிஎன்எச்பி, மாளவியா அவென்யூ, மருதீஸ்வரர் நகர், எம்ஜி ரோடு.

சேலையூர்

மாடம்பாக்கம் மெயின் ரோடு, ஹன்சா கார்டன், ஜெயின் அபார்ட்மெண்ட், திருமகள் நகர், பேங்க் காலனி, புவனேஸ்வரி நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர், ராஜாஜி நகர்.

பெருங்களத்தூர்

பாரதி நகர் 1 முதல் 8வது தெரு, காந்தி நகர், சாரங்கா அவென்யூ, சடகோபன் நகர், குட் வில் நகர்.

செம்பாக்கம்

சரவணா நகர், விஜிபி சீனிவாச நகர், சத்ய சாய் நகர், கவுசிக் அவென்யூ, காந்தி நகர், சரஸ்வதி நகர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News