Monday, September 1, 2025

கோவையில் நாளை (17-07-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் நாளை (17-07-2025) பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

எஸ்.என்.பாளையம்

எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்

கிணத்துக்கடவு

சூலக்கல், தாமரைக்குளம், ஓகேமண்டபம் பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி

சிட்கோ (கோவை குறிச்சி)

சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News