Sunday, August 31, 2025

ராஜஸ்தானில் போர் விமானம் கீழே விழுந்து விபத்து

இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. மதியம் 1.25 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மனித உடல் உறுப்புகள் சிதறி கிடந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் இருவர் காயம் அடைந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அங்கு மீட்பு மற்றும் விசாரணை பணிகள் நடைபெற்று வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News