எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த பலர், சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘வேல்’ பரிசாக அளித்தனர்.

Related News

Latest News