இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் சென்னையிலேயே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்
Follow on Google News