Wednesday, June 18, 2025

பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதி

பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜி.கே மணியும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news