Wednesday, June 18, 2025

சென்னையில் நாளை (19-06-2025) மின்தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி நாளை (19-06-2025) மின்தடை ஏற்படும் இடங்கள்

கொரட்டூர்: பெருமாள் கோவில் தெரு, லேக் வியூ கார்டன், காவ்யா நகர், மேட்டு தெரு, காமராஜ் நகர், கண்ணகி நகர் 3-வது முதல் 8-வது தெரு வரை, தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் கொரட்டூர் 2-வது தெரு முதல் 4-வது தெரு வரை மற்றும் 26-வது தெரு முதல் 28-வது தெருவரை, கிழக்கு அவென்யூ, சாந்தி நகர் சென்ட்ரல் அவென்யூ, MTH சாலை, டிஎம்பி நகர், குபேரகணபதி தெரு, சர்ச் சாலை, அப்பாதுரை, சீரலம் தெரும், நேரு தெரு, அண்ணா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சாவடி தெரு, தில்லை நகர், வன்னியர் தெரு, பிராமின் தெரு, கிராமினி தெரு, ஆர்எஸ் சாலை, திருமலை நகர்.

திருவேற்காடு: வேலப்பன்சாவடி கோ-ஆப்பரேட்டிவ் நகர், காவேரி நகர், மாரியம்மன் கோவில் தெரு, தேவி நகர், சாய் அவென்யூ குடியிருப்பு, மாதர்வேடு பெருமாள் கோவில் தெரு, பூந்தமல்லி சாலை, நும்பல் சாலை, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு, மேத்தா மருத்துவமனை.

பல்லாவரம்: நியூ தெரு, அம்பேத்கர் நகர், மந்திரி குடியிருப்புகள், சோழவரம் நகர், பாரதி நகர் மெயின் சாலை, பாரதி நகர் 1 முதல் 5-வது குறுக்கு தெரு, துலுக்காத்தம்மன் கோவில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மேட்டு தெரு, கபிலர் தெரு, வாத்தியார் தெரு விரிவு, கோவில் டவுன் சாலை, பாஷ்யம் நவரத்னா குடியிருப்பு, ஜெயின் குடியிருப்பு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6-வது வரை, சுப்புராயா நகர், காசி கார்டன், என்எஸ்கே தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் நகர், மகாலட்சுமி பள்ளி பகுதி, பார்வதி புரம் 1 மற்றும் 2-வது தெரு, ஆதம் நகர், சங்கர் நகர் 38 முதல் 41-வது தெரு, அப்பாசாமி, சங்கர்நகர் மெயின் ரோடு.

காரம்பாக்கம்: ஜெய் நகர், ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை பகுதி, ஆர் நகர் பகுதி, மவுண்ட் பூந்தமல்லி சாலை.

தாம்பரம்: இரும்புலியூர் பாரத மாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளூவர் தெரு, கந்தசாமி காலணி, எல்ஐசி காலணி, குலசேகரன் தெரு, காசியப்பன் தெரு, சுந்தரம் காலணி பகுதி, ராஜகீழ்ப்பாக்கம் மகாலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பதிவு அலுவலகம், சபை ரோடு, மாருதி நகர் 2-வது மெயின் சாலை, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலைஅடிகள் தெரு மற்றும் அவ்வை தெரு, கிஷ்கிந்தா மெயின் சாலை, கன்னடபாளையம், வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர், ஆர்கே நகர், அன்னை இந்திரா நகர், கடப்பேரி திருநீர்மலை சாலை, சுந்தரம் காலனி, ரமேஷ் நகர், சிங்காரவே, பிள்ளையார் தெரு மாடம்பாக்கம், படுவேஞ்சேரி பகுதி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், மாடம்பாக்கம் பகுதி ராதா நகர், பரசுவநாத் அவென்யூ, ஏ.எஸ்.கே. நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஷ்வந்த் நகர், பெரிய கைலேஷ் நகர், பாக்ய லட்சுமி நகர், பத்மாவதி நகர், ஆண்டாள் நகர், புவனேஸ்வரி நகர் 3 முதல் 4 வது மெயின் ரோடு, பார்வதி நகர் தெற்கு, பத்மாவதி நகர் விரிவு, மாடம்பாக்கம் மெயின் ரோட்டின் ஒரு பகுதி.

அடையாறு: 1வது பிரதான சாலை, காந்தி நகர், கிருஷ்ணமாச்சாரி சாலை, சர்தார் படேல் சாலை.

சோழிங்கநல்லூர்: மேடவாக்கம் பெரும்பாக்கம் மெயின் ரோடு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், குமரன் தியேட்டர், கௌரிவாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, சந்தோஷபுரம், வேளச்சேரி, புளச்சேரி மெயின்டிங் சாலை நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜயநகரம் இரண்டாவது மெயின் ரோடு, பார்க் தெரு 1,2,3, அன்பு நகர் 1,2, கோவிலம்பாக்கம் வடக்குப்பட்டு, தர்மபூபதி நகர், நவீன், சத்யா நகர், சுபிக்ஷா அவென்யூ, பள்ளிக்கரணை காமகோடி நகர், லேபர் காலனி, சாய் பாலாஜி நகர், பவானி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news