கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா

கோவை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடம் துப்பாக்கி தோட்டா இருந்த சம்வபம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு செல்ல இருந்த விமானத்தில் எற முயன்ற சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண்ணிடம் சோதனை நடத்தப்பட்டது. துப்பாக்கி தோட்டாவை கோவை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News