பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் : மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழகத்தில் பொது இடங்களில் மருதுக்கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Related News

Latest News