சென்னை விமான நிலைய மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்துTamilnaduJune 11, 2025Updated: June 11, 2025 தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமானநிலைய மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து செய்யபட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாரை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் மெட்ரோ செல்லும் ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுகிறது.ShareFacebookXPinterestWhatsApp Related News‘அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ – பியூஷ் கோயல் Sathiyam TV - April 3, 2026 காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு Sathiyam TV - April 3, 2026 அண்ணாமலைக்கு நோ சீட் : பாஜகவின் 27 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு Sathiyam TV - April 3, 2026 Latest Newsஅதிகரிக்கும் கள்ளத்தொடர்புகள்., ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் Sathiyam TV - April 3, 2026 ‘அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ – பியூஷ் கோயல் Sathiyam TV - April 3, 2026 சைலன்ட் ஹார்ட் அட்டாக் : இந்த அறிகுறிகளை சாதாரணமா எடுக்காதீங்க..! Sathiyam TV - April 3, 2026