ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related News

Latest News