ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 676 இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விவரம்
அறிவிப்பு
விளம்பர எண்
3/2025-26
பணி
Junior Assistant Manager
காலியிடங்கள்
676
சம்பளம்
வருடத்திற்கு ரூ.6.5 லட்சம்
கல்வித் தகுதி
குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம்
வயது வரம்பு
21 முதல் 25 வயது (1.5.2025 தேதியின்படி)
விலக்கு (சலுகை)
SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகள்படி
தேர்வு முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு
பயிற்சி
தேர்வானோர் பயிற்சி பெற்ற பின் பணி நியமனம்
விண்ணப்பம் துவங்கும் நாள்
13 மே 2025
தேர்வு தேதி
8.6.2025
தேர்வு மையங்கள்
சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்