Friday, May 23, 2025

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு Prostate புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த புற்றுநோய் ஜோ பைடனின் எலும்புகளுக்கும் பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news