பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்ற CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
இதில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in, and results.cbse.nic ஆகிய இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

