Monday, May 5, 2025

தொடர்ந்து 15 மணி நேரம் பேட்டி – மாலத்தீவு அதிபர் சாதனை

மாலத்தீவு அதிபராக இருந்து வருபவர் முகமது முய்சு (வயது 46). நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை தொடங்கிய அவர் 14 மணி நேரம் 54 நிமிடம் பேட்டி அளித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

இதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி 14 மணி நேரம் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Latest news