Tuesday, April 22, 2025

புதுச்சேரியில் திருபுவனை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி

புதுச்சேரியில் உள்ள மதகடிப்பட்டு கலைஞர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், திருபுவனை பிரிமியர் லீக் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், ஒரு மாதம் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேட்டிங் செய்து போட்டியை தொடக்கி வைத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், 2ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

Latest news