Saturday, April 19, 2025

பீகாரில் கனமழை : மின்னல் தாக்கி 13 பேர் பலி

பீகார் மாநிலத்தில் நேற்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர் மின்னலுக்கு பலியாகினர்.

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். லும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Latest news