Tuesday, April 1, 2025

குடிபோதையில் வாகனம் : 120 நபர்களின் வாகன உரிமங்கள் ரத்து

தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களில் மதுபோதையில் வாகனஓட்டியவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 3 மாதங்களில் 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கை செய்தும் விதிமுறையை மீறிய 120 நபர்களின் வாகன உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Latest news