Tuesday, June 17, 2025

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (13-01-2025)

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுகளுக்கும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.92.39 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news